சென்னை மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையம் மாதவரம் ரவுண்டானா அருகில் மூலக்கடை செல்லும் பஸ் நிறுத்தம் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயமும் சுகாதார சீர் கேடும் ஏற்ப்படும். இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளனர்.