பஸ் நிறுத்தம் தேவை

Update: 2023-04-19 14:14 GMT

சென்னை சர்ச் பார்க் ஸ்கூல் ஆயிரம் விளக்கு அங்கு கோடம்பாக்கம், வடபழனி மற்றும் ஐயப்பந்தாங்கல் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் இருப்பதால் பஸ்கள் நிறுத்துவது அவசியமாக இருக்கிறது. தடம் எண் 25 மற்றும் 26 பஸ்கள் இயக்கப்படிகிறது அந்த பஸ்கள் ஒரு கி.மீட்டர் துரம் தாண்டி இருக்கும் பஸ் நிறுத்ததில் நிற்பதால். பொதுமக்களும் மாணவர்களும் சீரமபட்டு வறுகின்றனர்.எனவே அந்த இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

மேலும் செய்திகள்