சென்னை நியூ ஆவடி சாலை அம்பேத்கர் நகர் மாதா கோவில் அருகே சாலையில் பள்ளம் ஏற்ப்ட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சீரமபட்டு வருகின்றனர் மேலும் அடிக்கடி விபதுகளும் ஏற்பட்டுவருகிறது எனவே சாலையை சீர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?