சென்னை கொருக்குப்பேட்டை கொரோன்சன் நகர் ஹோசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் தெருகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயமும் சுகாதார சீர் கெடும் ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்லகூட முடியல் இருக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.