சென்னை,போரூர் ராஜேஸ்வரி நகரில் சாலையில் உள்ள மின்மாற்றி அபாயகரமான நிலையில் இருந்த மின்மாற்றி குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியனாது. மின்வாரிய அதிகாரிளின் உடனடி நடவடிக்கையால் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததொடு,நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும்,துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.