குப்பை கழிவுகள்

Update: 2023-04-19 13:51 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் சிவன் கோவில் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டி வருகின்றனர்.குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அப்புற படுத்துவதும் இல்லை. இதனால் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் ஆபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகாரட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்