காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் வாலாஜாபாத் சாலை உள்ளது. இந்த 6 வழி சாலையில் கரசங்கால் படப்பை, செரப்பனஞ்சேரி ஓரகடம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே குண்டும் குழியுமாக இருப்பதால் மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இரவு நேரங்களில் வியத்துகள் ஏற்படுகிறது. எனவே சமந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா.