செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பாக்கம் (ஊராட்சி) கிராமத்தில் இருக்கும் குடிநீர் தொட்டியில் சில தனிநபர்கள் மோட்டார் அமைத்து தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றனர். இதனால் அங்கு இருக்கும் பொதுமக்களுகு குடிநீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இணைக்கப்பட்ட தனிநபர் மோட்டார்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.