பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-04-19 13:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்