செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஆதனூர் செல்லும் சாலையின் இருபுறமும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெறிசல் ஏற்ப்படுகிறது பொதுமக்கள் கடும்சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சமந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.