திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அணைக்கட்டு சேரி கிராமம் பள்ளியாத்தம்மன் கோவில் செல்லும் பாதையில் மின் கம்பங்கள் உள்ள விளக்குகள் பழுதான நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் பொண்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்துடன் சென்று வருகின்றனர் எனவே அப்பகுதியில் மின்விளக்குகல் அமைக்க மின்சார துறை அதிகாரிகல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.