சாலையில் குப்பை

Update: 2023-04-16 12:43 GMT

சென்னை சேத்துபட்டு வட்டம் 108 உள்ளடங்கிய ஜெயவிநாயகர் கோவில் தெரு ஒரு தனியார் நிறுவனத்தின் கேபிள்களை குப்பையாக உள்ளது. சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் சிக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்