குண்டும் குழியுமான சாலை

Update: 2023-04-16 12:40 GMT

சென்னை அடையாறு,காமராஜ் அவென்யூ 2-வது சாலையில் கழிவுநீர் குழாய் அமைக்க சாலை தொன்டப்பட்டது. இதனை சரியான முறையில் சாலையை சீரமைக்கவில்லை, சாலையின் நடுவே பள்ளத்தை மூடவில்லை, மேலும் அப்பகுதி பொதுமக்கள் அதிகலவில் செல்லுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுகிறது. உடனடியாக மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்