சாலையில் கழிவுநீர்

Update: 2023-04-16 12:37 GMT

சென்னை கொருக்குப்பேட்டை காரனோசன் நகர் ஹவுசிங் போர்டு, அப்பகுதியில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் நடந்து செல்லும் பொது முக்கை பொத்திகொண்டு செல்லும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்