செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.