கால்நடைகளால் விபத்து

Update: 2023-04-12 15:22 GMT

திருவள்ளூர், சோழவரம் ஒன்றியம் காரனோடையில் இருந்து சீமாவரம் செல்லும் வழியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகிறது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட காரனோடை ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்