சாலையில் கழிவுநீர்

Update: 2023-04-12 15:17 GMT

சென்னை, அசோக்நகர் ரமணியம் அணுகிரகம் 3-வது தெருவில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு இப்பகுதியில் யாரும் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


 

மேலும் செய்திகள்