கழிவறை திறக்கப்படுமா?

Update: 2023-04-12 15:11 GMT

சென்னை, தேனாம்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பொது கழிவறை 5 மாதமாக மூடிக்கிடக்கிறது. இதனால், இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் கழிவறை வசதி இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவறையை சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்