மழைநீர் வடிகாலில் கழிவுநீர்

Update: 2023-04-12 15:07 GMT

சென்னை மாநகராட்சி, திருவான்மியூர் பகுதியில் உள்ள தென்றல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலில் 3 அடி ஆழத்திற்கு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழை நீர் வடிகாலில் கழிவு நீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கை.


 

மேலும் செய்திகள்