சென்னை, மதுரவாயலில் உள்ள பல்வேறு தெரிக்களில் தெரு பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதனால், புதிதாக வரும் நபர்கள் தெருக்களின் பெயர் தெரியாமல் அவதி அடைகிறார்கள். இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.