கொசு தொல்லை

Update: 2023-04-10 06:29 GMT

சென்னை, திரு.வி.க.நகர் 76-வது வார்டில் உள்ள ஸ்டாரன்ஸ் சாலையில் அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்