கால்வாயில் குப்பை

Update: 2023-04-10 06:28 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்களில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மீது குப்பைகளை கொட்டியதின் காரணமாக துர்நாற்றத்தால் அருகில் உள்ள பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். சுகாதாரமில்லாத காற்றும், குடிநீரும் கிடைப்பதால் குழந்தைகளும், வயதானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


 

மேலும் செய்திகள்