காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பெருங்களத்தூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள மாங்கொளரி குளம் சீரமைக்கப்படாமல் புதர்கள் மடண்டி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை சீரமைக்க பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.