சுடுகாடு வசதி வேண்டும்

Update: 2022-07-21 13:14 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மேமாத்தூர் ஊராட்சி வள்ளுவபுள்ளி கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லை. இதனால் பரசலூர் கிராமத்தில் மேலபாதி ஆற்றங்கரையில் தான் ஈமகாரியங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வள்ளுவபுள்ளி கிராமம் அருகே அர்ஜுன வாய்க்கால் ஆற்றங்கரையில் சுடுகாடு கொட்டகை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

பொதுமக்கள்,வள்ளுவபுள்ளி

மேலும் செய்திகள்