பல்லாங்குழி சாலை

Update: 2026-07-05 12:20 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக மோசமாக நிலையில் உள்ளது. மேலும் சாலையில் பல இடங்களில் பள்ளங்களாக இருக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்