ஆபத்தான மழைநீர் கால்வாய் மூடி

Update: 2026-07-05 11:56 GMT

சென்னை தியாகராயநகர், பிஞ்சாலா சுப்ரமணியம் தெருயில் உள்ள மழைநீர் சேகரிப்பு கால்வாயின் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் ஆபத்தான முறையில் இருப்பதால் சாலையில் செல்லும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிறது, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்