சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2026-07-05 12:42 GMT

 ராஜபாளையம் தாலுகா கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெரு கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கின்றது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் சாலையும் தண்ணீர் தேங்கி சேதமடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகினறனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்