சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-07-05 12:02 GMT

சென்னை சேத்துப்பட்டு மெக்நிக்கல்ஸ் சாலையில் சிறிய மழை வந்தாலும், குளம்போல மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்