விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-07-05 13:35 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் முழுவதும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களில், ரியல் எஸ்டேட் மற்றும் பள்ளிகளின் விளம்பரப் பதாகைகள் ஆயிரக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசும்போது இந்த விளம்பரப் பதாகைகள் பறந்து கீழே விழுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது பட்டு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த பேனர்களை அகற்றச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்