விபத்து அபாயம்

Update: 2026-07-05 13:43 GMT

கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அத்துடன் கான்கிரீட் கலவை வாகனங்களும் இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்களில் இருந்து கான்கிரீட் கலவை சாலையின் சில இடங்களில் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கான்கிரீட் கலவையை அகற்றவும், மீண்டும் கொட்டப்படாமல் தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்