சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

Update: 2026-07-05 12:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், கிழக்கு ராஜ வீதியில் , சாலையின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் இதனால் இடையூறு அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்