சேதமடைந்த சாலை

Update: 2023-04-05 07:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் சாலை மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிரது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை சாலையை சீர்செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்