திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமம் ஏழுமலையான் நகரில் உள்ள சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது சிலர் கீழே விழுந்து காயமும் அடைகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.