வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-04-05 07:08 GMT

சென்னை சாலிகிராமம் கே.கே. சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. மேலும் பள்ளி அருகே இருப்பதால் மாணவ,மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்