பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-04-02 13:20 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் படப்பை முருகாத்தம்மன் பேட்டை பகுதியில் சாலையில் நடுவே டிராஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்லது. எனவே மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுத்து டிராஸ்பார்மரை சாலையோரம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்