செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் சாலையின் நடுவே தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த சாலை தடுப்பு கோண்டு மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சாலையை கடக்க வழி செய்ய வேண்டும்.