ரேஷன் கடை திறக்கப்படுமா?

Update: 2023-04-02 13:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் பழையனூர் கிராமத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.மேலும் அப்பகுதினர் பொருட்களை வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்