மழைநீர் தேக்கம்

Update: 2023-04-02 13:10 GMT

திருவள்ளூர் மாவட்டம், விலாங்காடுப்பாக்கம் கோமதியம்மன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்ல பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் கொசுகள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்