சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-04-02 13:06 GMT

சென்னை பி.பி. மெயின் சாலையில் இருப்புறமும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்றி சாலையை மீட்டு தர வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

மேலும் செய்திகள்