நடவடிக்கை தேவை

Update: 2023-04-02 12:57 GMT

சென்னை மயிலாப்பூர், சாய்பாபா கோவில் அருகே குழந்தைகள் நல மையம் உள்ளது. தற்போது இந்த குழந்தைகள் நல மையம் உபயோகத்தில் இல்லாமல் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்