செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாய்கள் அதிக சுற்றிதிரிகிறன. இவை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை துரத்தி கடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.