சாலையில் பள்ளம்

Update: 2023-03-29 12:18 GMT

சென்னை விருகம்பாக்கம், காமராஜர் சாலையில் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்