தெருக்களில் கழிவுநீர்

Update: 2023-03-26 13:00 GMT

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை லபான் தெருவில் கழிவுநீர் வெளியேறி குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் , கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே சுகாதார துறையினர் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்