சென்னை அடையாறு, சர்தார் பட்டேல் சாலையில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை சுருங்கி விட்டது. இதனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.