மோசமான சாலை

Update: 2023-03-22 13:08 GMT

சென்னை மேட்டுகுப்பம் மெயின் சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கையில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறார்கள். மேலும் முதியோர்கள் நடந்து செல்ல சிரமமாகவும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்