சாலையில் கழிவுநீர்

Update: 2023-03-19 12:54 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஓரகடம் பாரதியார் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஒட்டிகளுக்கு இடையூராகவும் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்