சேதமடைந்த சாலை

Update: 2023-03-19 12:36 GMT

சென்னை வில்லிவாக்கம் சாலை சேதமடைந்து மேடும்,பள்ளமாக காட்சியளிக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றனர். அவ்வப்போது சிலர் கிழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்