சாலையில் பள்ளம்

Update: 2023-03-19 12:28 GMT

சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி சாலையில்(சிக்னல் அருகே) பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனிக்கமால் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஆபத்தான முறையில் இருக்கும் பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்