சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-03-15 14:49 GMT

சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூ பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கால்நடைகள் சுற்றிதிரிகின்றன. இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அறியாமல் கால்நடைகளின் மீது மோதி விபத்த்தில் சிக்குகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்