போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-15 14:47 GMT

சென்னை திருவொற்றியூர், விம்கோ நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்